39வது திருவள்ளுவர் தின விழா


1958ல் தொடங்கப்பட்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி தேசிய தரச்சான்று (NBA) அங்கீகாரம் பெற்றது திரு.M.S.P.கருப்பையா நாடார் அறக்கட்டளை நிதியிலிருந்து நடத்தப்பெறும் 39வது திருவள்ளுவர் தின விழா 19.01.2026 திங்கட்கிழமை மதியம் 3.00 மணியளவில் பாலிடெக்னிக் கல்லூரியின் பழைய மாணாக்கர் சங்க ஆடிட்டோரியம் விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்குக்கடை மகமை அரங்கத்தில் திருவள்ளுவர் தின விழா சிறப்பாக நடைபெற்றது

தலைமை: திரு.K.G.மோகன்,(தலைவர், V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

முன்னிலை: திரு. M.S.P.K.P.T. பொன்ராஜன், M.B.A.,(செயலாளர், க்ஷத்திரிய வித்யாசாலா மானேஜிங் போர்டு, விருதுநகர்) வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றள்ள மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்

சிறப்பு பேச்சாளர்: திரு. A.S.M.ராஜன், B.E., (உப-தலைவர், V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

  • போட்டிகளி ன் விவரம்
  • போட்டிகளி ன் நடுவர் விவரம்
  • போட்டிகளி ன் வெற்றியாளர்கள் விவரம்