வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம், கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் கருதி, அருள்மிகு முருகப்பெருமானின் தங்கத் தேர் திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
நமது பாலிடெக்னிக் கல்லூரி மேனேஜிங் போர்டு நிர்வாக குழுவினர் சார்பாக விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கரத உலா நிகழ்ச்சி 19-03-2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.நமது பயிலகத்தில் பணி புரியும் பணியாளர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கு பெற்று சிறப்பித்தனர்.