முப்பெரும் விழா

ஸ்ரீ பராபவ வருடம் ஆடித் திங்கள் 17ம் நாள்(02.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10.31 மணிக்கு 100kW புதிய சோலார் பிளான்ட் ,புதிய தார் சாலை மற்றும் VSVN 2K Batch மாணவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட RACK MOUNTED DELL VERSAT GOLD 6148 1U SERVER & MIS SOFTWARE தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.


100kW புதிய சோலார் பிளான்ட் திறப்பு விழா


தலைமை :திரு.R.லெனின் ,(தலைவர், விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம், விருதுநகர்).

முன்னிலை :திரு.N.D. பகளராஜன் ,(அட்ஹாக் ஆல்டர்மேன், V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

புதிய சோலார் பிளான்ட் திறந்து வைப்பவர்:திரு.T.M.M.R.T. முரளிதரன், B.A., தொழிலதிபர், குளோபல் பாலிபேக்ஸ், விருதுநகர்)

குத்துவிளக்கு ஏற்றி வைப்பவர்கள்:திருமதி. K.G.M. வசந்தி மற்றும் திருமதி. K. பானுரேகா குறளரசன், B.Com.,


புதிய தார் சாலை திறப்பு விழா


தலைமை :திரு.M.S.G.முருகன், B.Sc., (முன்னாள் தலைவர், V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

முன்னிலை :திருEr.S.P.G.C.ஸ்ரீமுருகன், B.E., M.Sc., (Engg.)(முன்னாள் செயலாளர், V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

புதிய தார் சாலையை திறந்து வைப்பவர்:திரு.V.P.P.K.C. நாராயணமூர்த்தி, B.Sc., (நிர்வாக காரியதரிசி, விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம், விருதுநகர்)

குத்துவிளக்கு ஏற்றி வைப்பவர்கள்:Dr.S.T.வீணா கண்ணன், M.E., Ph.D., மற்றும் திருமதி. R. வித்யா ராஜன்


RACK MOUNTED DELL VERSAT GOLD 6148 1U SERVER & MIS SOFTWARE தொடக்க விழா


தலைமை :திரு.P.M.S.N.K.D.ராஜவேல், B.Sc.,(முன்னாள் செயலாளர், V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

முன்னிலை :Er.சுந்தர் ராஜசேகரன், B.E., M.S.,(செயலாளர் மற்றும் தாளாளர், N.M.S.S. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை)

புதிய தார் சாலையை திறந்து வைப்பவர்:Er.S. ராஜா, B.E.,(முன்னாள் செயலாளர், V.S.V.N பாலிடெக்னிக் கல்லூரி மானேஜிங் போர்டு, விருதுநகர்)

குத்துவிளக்கு ஏற்றி வைப்பவர்கள்:திருமதி. J. பொற்கொடி ஜெகதீசன்